Header Ads

தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு...

 


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

பங்குச்சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 


சென்னையில் நேற்று (5ம் தேதி), ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் 38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (6ம் தேதி) ரூ.384 உயர்ந்து, 38,760 ரூபாய்‬க்கு விற்பனையாகிறது. 


ஒரு கிராமின் விலை இன்று ரூ.48 உயர்ந்து, 4,845 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments

Powered by Blogger.