வரும் ஒன்றாம் தேதி முதல் 10 முதல்12ஆம் வகுப்புகள் துவக்கம் - கல்வித்துறை திட்டவட்டமான அறிவிப்பு.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் - தயாநிதி மாறன்.
* குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாரம் ஒரு நபர் வீதம் குடும்ப உறுப்பினர்களுக்கு கதைகள் சொல்லி மகிழலாம்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு யோசனை.
* விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி வெங்கட் பிரபு கருத்து.
* சூளைமேடு பகுதியில் முதியவர் ஒருவர் மது போதையில் மூவரை கத்தியால் குத்தியதில் ஒருவர் பலி தப்பி ஓட முயற்சித்த முதியவரை போலீசார் கைது செய்து சூளைமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
* சென்னையில் இன்று நள்ளிரவு முதல் ஆக்.1 ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு. ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, ஊர்வலம் நடத்த தடை விதித்து ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சுற்றறிக்கை.
* வரும் ஒன்றாம் தேதி முதல் 10 முதல்12ஆம் வகுப்புகள் துவக்கம் - கல்வித்துறை திட்டவட்டமான அறிவிப்பு.
* உளுந்தூர்பேட்டையில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் விழுப்புரம் நகரமன்ற முன்னாள் திமுக கவுன்சலர் கைது.18டன் அரிசி மற்றும் லாரி பறிமுதல்.
* கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட செஞ்சி நெகனூரை சேர்ந்த கணிணி ஆபரேட்டர் லோகநாதன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
No comments