செப்டம்பர் 25 வரலாற்றில் இன்று...
✍️ | மகிழ்மதி.
இன்றைய முக்கியத்துவம் - மொசாம்பிக் பாதுகாப்பு படையினர் தினம்
1899 - தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்
1962 - அல்ஜீரியா மக்கள் ஜனநாயக குடியரசு அமைக்கப்பட்டது
1950 - தென் கொரியாவின் தலைநகரம் சியோல், ஐ.நா., கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது
2014 - மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை வெற்றிகரமாக பெற்ற தினம் இன்று . புகைப்படங்கள் தௌிவாக இருந்ததால் , விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
No comments