Header Ads

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கும் விவகாரம்-மத்திய அரசு கைவிரிப்பு..


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வரும்போதே ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது. 

ஆனால் இந்த நிதியை மத்திய அரசு ஒரு சில மாநிலங்களுக்கு சரிவர தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்க நிதி இல்லை என மத்திய அரசு திடீரென கைவிரித்து விட்டதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால் மாநிலங்களுக்கு இழப்பீடு தர முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.