Header Ads

முக்கிய செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

  • விஜயகாந்த் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்.
  • தங்கம் விலை மேலும் குறைவு:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ,4,755-க்கு விற்பனை.
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் - பழகுதற்கு இனிய பண்பாளர் உயர்திரு விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் கிசிச்சைபெற்று வருகிறார். அவர் முழுமையான உடல்நலம் பெற்று தொடர்ந்து பொதுப்பணியாற்ற விரும்புகிறேன்-வைகோ.
  • கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு கொரோனா உறுதி.
  • ஐபிஎல் 2020 டி20: கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி
  • சீர்காழி     எம்.எல்.ஏ  அலுவலகம்  அருகே  உள்ள திருவள்ளுவர்     நகரில்   வீட்டு  வாசலில்   கோலம்  போட்ட      பெண்    சித்ரா கொடூரமாக  அடித்து  கொலை  செய்யப்பட்ட வழக்கில்   குற்றவாளி  சட்டநாதபுரம்   ரியாஸ்    கைது.

No comments

Powered by Blogger.