Header Ads

அக்டோபர் 14 - வரலாற்றில் இன்று...


✍️ | மகிழ்மதி.

* இன்றைய  முக்கியத்துவம் - சர்வதேச கண்பார்வை தினம்


* இன்றைய  முக்கியத்துவம் - உலகத் தர நிர்ணய தினம்


* 1926 - சிறுவர் நூலான வின்னீ த பூ வெளியிடப்பட்டது


* 1933 - நாசி, ஜெர்மனி தேசங்களின் அணியில் இருந்து விலகியது


* 1948 - இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது


* 1981 - தமிழ் பத்திரிக்கையாளர் கே.பி.ஹரன் இறந்த தினம்


* 2005 - தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி இறந்த தினம்


* 2009 - இந்திய பெண் சாதனையாளர் சி.பி.முத்தம்மாள் இறந்த தினம்

No comments

Powered by Blogger.