Header Ads

தமிழகத்தில் மேலும் 7 ரயில்கள் இயக்க அனுமதி- ரயில்வே அமைச்சகம்.

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

தமிழகத்தில் மாநிலத்திற்குள் மற்றும் கேரளாவிற்கு இயக்கும் முக்கிய ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.


தமிழகத்திற்குள் இயங்கும் ரயில்கள்:


1. 12631/32 சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் 


2. 12661/62 சென்னை எழும்பூர்- செங்கோட்டை- சென்னை எழும்பூர்


3. 22671/72 சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை எழும்பூர் 


4. 22661/62 சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர்


தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இயங்கும் ரயில்கள்:


1. 22639/40 சென்னை சென்ட்ரல்- ஆலப்புழை- சென்னை சென்ட்ரல் 


2. 16723/24 சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் சென்ட்ரல்- சென்னை எழும்பூர்


3. 16187/88 காரைக்கால்- எர்ணாகுளம்- காரைக்கால்


இந்த சிறப்பு ரயில்கள் துவங்கும் நாள் குறித்து  தெற்கு ரயில்வேயிலிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்

No comments

Powered by Blogger.