Header Ads

அக்டோபர் 8 - வரலாற்றில் இன்று...


✍️ | மகிழ்மதி.

இன்றைய  முக்கியத்துவம் - இந்திய விமானப் படை தினம்

இன்றைய  முக்கியத்துவம் - அமெரிக்காவில் கொலம்பஸ் தினம்

1971 - தமிழக எழுத்தாளர் பா.ராகவன் பிறந்த தினம்

1959 - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறந்த தினம்

1932 - இந்திய விமானப்படை நிறுவப்பட்டது

1982 - சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது

2010 - அமைதிக்கான நோபல் பரிசு சீன நாட்டை சேர்ந்த வியூஜியாபோவுக்கு கிடைத்தது

No comments

Powered by Blogger.