பத்து ரூபாய் நாணயத்திற்கு ஒரு பிரியாணி என்ற விளம்பரத்தை பார்த்து புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் குவிந்த மக்கள்.
✍ | -ராஜாமதிராஜ். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ...