8 வருடத்தில் அசுர வளர்ச்சியை எட்டிய நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம்!! எத்தனை கோடி தெரியுமா..
✍️ | மகிழ்மதி.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகா்த்திகேயன்.
இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து செல்லமா எனும் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் பல ஹிட் படங்கள் மற்றும் சில ஃபிளாப் படங்களும் உண்டு.
இந்நிலையில் இனி சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படங்களுக்கு இவர் வாங்க போகும் சம்பளம் சுமார் ரு. 22 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் தமிழ் திரை துறையில் நுழைந்து 8 வருடங்களில் 22 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்
No comments