கூகுள் அலுவலக மொழியான தமிழ்
✍ | ராஜாமதிராஜ் .
அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம்.
தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official மொழி) அங்கீகரித்துள்ளது.
இதில் முக்கிய பதவியில் உள்ள தமிழர் சுந்தர்பிச்சைக்கும் . தமிழ் மொழியை அலுவலகமொழியாக்க அயராது பாடுபட்ட இலங்கை தமிழர் விக்டருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
No comments