கும்பகோணம் நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் திருக்கோவில் ஆவணி மாதம் திருக்கல்யாணம்
✍ | -மகிழ்மதி.
கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கல்கருட பகவான் திருத்தலத்தில் வருடாவருடம் ஆனி மாதத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வஞ்சுளவல்லி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
No comments