Header Ads

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் தலைவர்...!

✍ | முகன்

உலகின் பல்வேறு நாடுகள் வளர்ந்த நாடுகளின் வரிசையிலும், வளரும் நாடுகளின் வரிசையிலும் உள்ளன. அதில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா, போன்ற நாடுகளில் உள்ள தலைவர்களின் சம்பளம் தான் அதிகம் என நாம் இதுவரை நினைத்திருந்தோம்.

ஆனால் கடந்த ஆண்டு (2019) அமெரிக்கா நாளிதழ் ஓன்று உலக தலைவர்களில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 தலைவர்களின் பெயரும், அவர்கள் பெறும் ஆண்டு வருமானமும் பற்றிய தகவலை பட்டியலிட்டது.

அந்த வரிசையில் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் தலைவராக இருப்பவர் சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ ஹ்சியன் லூங் ஆவார். அவரது ஆண்டு வருமானம் $1,610,000.

 10. சேவியர் பெட்டல்: $278,035

(லக்சம்பொங் பிரதமர்)

9. செபாஸ்டின் குர்ஸ்: $328,584

(ஆஸ்திரேலியாவின் அதிபர்)

8. மொஹமட் ஓல்ட் அப்தெல் அஜீஸ்: $330,000

(மவுரித்தேனியாவின் தலைவர்)

7. ஜசிந்தா ஆர்டெர்ன்: $339,862

(நியூசிலாந்து பிரதமர்)

6. ஏஞ்சலா மேர்க்கெல்: $369,727

(ஜெர்மனியின் அதிபர்)

5. ஸ்காட் மோரிசன்: $378,414

(ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி)

4. டொனால்ட் டிரம்ப்:  $400,000

(அமெரிக்காவின் ஜனாதிபதி)

3. யூலி மயூரர்: $482,958

(சுவிட்சர்லாந்து ஜனாதிபதி)

2. கேரி லாம்: $586,400

(ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி)

1. லீ ஹ்சியன் லூங்: $1,610,000

(சிங்கப்பூர் பிரதமர்)

(படம்: சிங்கப்பூர் பிரதமர் திரு லீ ஹ்சியன் லூங்.)

No comments

Powered by Blogger.