Header Ads

(ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்.) Government DIPLOMA IN INTEGRATED PHARMACY [ D.I.P ] & DIPLOMA IN NURSING THERAPY [ D.N.T ] course application sales

சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டு கால அளவுள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு பயில மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் படங்களை எடுத்து தேர்ச்சி பெற்ற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 24-08-2020 முதல் 18-09-2020 முடிய மலை 5.00 மணிக்குள் www.tnhealth.tn.gov.in என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேரில் விநியோகம் கிடையாது. விண்ணப்பத்தின் விலை ரூ.350/-

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் 21-09-2020 அன்று மாலை 5.30க்குள் கீழ்கண்ட முகவரிக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

செயலாளர்,

தேர்வுக்குழு,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகம்,

அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,

அரும்பாக்கம்,

சென்னை -600 106.

மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments

Powered by Blogger.