Header Ads

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வு சேர்க்கைக்கான பதிவு ஆன்-லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அரியலூர் தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் கணினி மையம் மூலம் 15-09-2020க்குள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.


மேலும், ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் தொடர்பான விபரங்களுக்கு

அரியலூர் தொழிற்பயிற்சி நிலையம் - 9442478574,

ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையம் - 9442175043,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் 04329-228641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.