Header Ads

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்


 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது - அமைச்சர் காமராஜ்

* விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும்  எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - காமராஜ்

* தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டத்தை அரசியலாக்குவதா? -எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி.

மக்களவையில் நிறைவேறி உள்ள சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும். இந்த சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை- முதலமைச்சர்

* நாம் தமிழர் கட்சியின்  ஷாகுல்ஹமீது கொரோனா பாதிப்பால் மரணம்.

No comments

Powered by Blogger.