செப்டம்பர் 22 வரலாற்றில் இன்று...
✍️ | மகிழ்மதி.
1908 - பல்கேரியா விடுதலை நாள்
1960 - மாலி விடுதலை தினம்
1791 - ஆங்கில அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம்
1893 - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது
1499 - சுவிட்சர்லாந்து தனி நாடாகியது
1955 - ஐக்கிய ராஜ்யத்தில் ஐடிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது
No comments