Header Ads

செப்டம்பர் 23 வரலாற்றில் இன்று...


✍️ | மகிழ்மதி.

1932 - சவுதி அரேபியா தேசிய தினம்

1951 - தமிழ் திரைப்பட‌ நடிகர் பி.யு.சின்னப்பா இறந்த தினம்

2002 - மோசிலா ஃபயர் பாக்ஸ் இணைய உலாவி வெளிவந்தது

1889 - நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது

1884 - ஹோர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்

1932 - ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னாராட்சிகள் சவுதி அரேபியா ‌என்ற பெயரில் இணைந்தன

No comments

Powered by Blogger.