Header Ads

செப்டம்பர் 24 வரலாற்றில் இன்று...

 


✍️ | மகிழ்மதி.

1948 - ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது

1840 - இலங்கை வங்கி அமைக்கப்பட்டது

2006 - தென்னிந்திய நடிகை பத்மினி இறந்த தினம்

622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார்

1664 - நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்திற்கு கொடுத்தது

2010 - டில்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, 72 நாடுகளுக்கு சுமார் ரூ. 46 கோடி இந்தியா லஞ்சமாக கொடுத்ததாக , அதிர்ச்சி தகவல் வெளியான தினம் இன்று.

No comments

Powered by Blogger.