✍️ | மகிழ்மதி.
- 1885 - உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் சேவையை ஆரம்பித்தது
- 1971 - அரபு கூட்டமைப்பில் ஏமன் இணைந்தது
- 1991 - எயிட்டியில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது
- 1962 - கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது
- 1916 - ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்
No comments