Header Ads

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ல் OPS EPS அறிவிப்பார்கள் - கே.பி.முனுசாமி


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

  • அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இபிஎஸ் ஓபிஎஸ் வருகிற 7 ம் தேதி கூட்டாக அறிவிப்பார் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி அறிவிப்பு.

  • அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு- 5 மணிநேரம் ஆலோசனை நடைபெற்றது! முதல்வர் வேட்பாளர் குறித்து ஒருமித்த முடிவு எடுக்காமலேயே கூட்டம் முடிவடைந்தது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி.

  • தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி.

  • எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கட்டணம் குறித்த தகவல் தவறானது - எஸ்.பி. சரண், மருத்துவக் குழுவினர் விளக்கம்.

  • கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்.

  • தலைமை கழக உத்தரவை மீறி யாரும் பேசக்கூடாது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த போது எப்படி ராணுவ கட்டுபாட்டுடன் கட்சி இருந்ததோ அதேபோல இருக்க வேண்டும் - செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள்.

  • மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு.

  • தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கு வரும் மே முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்...

No comments

Powered by Blogger.