Header Ads

செப்டம்பர் 28 வரலாற்றில் இன்று...


 ✍️ | மகிழ்மதி.

  • இன்றைய  முக்கியத்துவம் - உலக ரேபிஸ் தினம்
  • இன்றைய  முக்கியத்துவம் - பசுமை நுகர்வோர் தினம்
  • இன்றைய  முக்கியத்துவம் - தாய்வான் ஆசிரியர் தினம்
  • 1928 - அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்
  • கிமு 551 - சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்
  • 1929 - இந்திய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த தினம்
  • 1982 - இந்திய ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்திரா பிறந்த தினம்

No comments

Powered by Blogger.