பண்ருட்டியில் அரசுப் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்த ஆசிரியர்கள்...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியம் பைத்தம் பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருபர் பாஸ்கரன்.
இவரது மகன் லோகேஸ்வர் மற்றும் பண்ருட்டி வட்டம் பூங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்ற செல்வராஜ் என்பவரின் மகன்சித்தார்த்(7). அண்ணா கிராமம் ஒன்றியத்தில் உள்ள தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு சேர்த்துள்ளார்.
No comments