Header Ads

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக ஜெயசந்திரபானு ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்

✍️ | ராஜாமதிராஜ்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக ஜெயசந்திரபானு ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்

  

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11 வது மாவட்ட ஆட்சித் தலைவராக ஜெயச்சந்திர பானு ரெட்டி இன்று பொறுப்பேற்று கொண்டார். பழனி தண்டாயுதபாணி திருக் கோவில் தனி அதிகாரியாக இருந்த நிலையில் இன்று ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றார். முன்னாள் ஆட்சித் தலைவர் பிரபாகர் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சித் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க முன்னுரிமை அளிக்க படும். அதனை தொடர்ந்து கண்காணிக்க படும். தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் எல்லை மாவட்டம் என்பதால் கண்காணிப்பு தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க படும். இந்த மாவட்ட மக்களின் தேவைகள், வளர்ச்சி குறித்து கண்காணித்து அவர்களின் தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க படும்

No comments

Powered by Blogger.