மன்னார்குடியில் ஜேசீஸ் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம்
✍ | -ராஜாமதிராஜ்.
மன்னார்குடி பவர் ஜேசீஸ் சங்கத்தின் சார்பில் ஜேசீஸ் வார விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. தலைவர் சு.சங்கர் குமார் தலைமை வகித்தார் . சிறப்பு விருந்தினராக மருத்துவர் ச. வருண் கலந்து கொண்டார். மன்னார்குடியில் உள்ள ராஜ் மருத்துவனையில் உறுப்பினர்கள் இரத்த தானம் செய்தனர்.தேசிய ஒருங்கிணைப்பாளர் சா.சம்பத் , மண்டல ஒருங்கிணைப்பாளர் க.கண்ணன்,இயக்குனர்கள் அ . அமல்ராஜ் ,ஜே.விக்டர் சாலமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்...
No comments