Header Ads

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் சிலர் தனித்தனியாக சந்திப்பு...


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

  • அதிமுக அலுவலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்திற்கு முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ளும் நிலையில்...அலுவலகம் முன்பு பெருந்திரளான தொண்டர்கள் ஒபிஎஸ் மாஸ்க் அணிந்து நின்றிருப்பது பரபரப்பாகியுள்ளது.

  • ராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி பணி நியமன முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது

  • அதிமுக செயற்குழு நடக்கும் தலைமைக் கழகத்திற்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை.. கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்த வண்ணம் உள்ளனர்

  • நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அமைந்துள்ள லாயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உள்ளனர்..

  • விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக தலைமையில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம்.  மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகளுடன் திமுக போராட்டம்.

  • காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

  • சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று..!

  • வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு. வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் சூழலில் சந்திப்பு

  • அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை

  • கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி என் பிரதாபன் விவசாயிகள் மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடிவு

  • கர்நாடகா: விவசாயிகள் அமைப்புகளால் மாநிலம் தழுவிய பந்த் இருந்தபோதிலும் பயணிகள் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு வருகிறார்கள்.

  •  ஃபார்ம் பில்ஸ், நில சீர்திருத்த கட்டளைகள், வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) மற்றும் தொழிலாளர் சட்டங்களுக்கு திருத்தமாக இந்த பந்த் அழைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.