வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28 ஆம் தேதி திமுக தோழமை கட்சிகள் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்:
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள் பின்வருமாறு...
மு.க.ஸ்டாலின்: தலைவர்,
திராவிட முன்னேற்றக் கழகம்,
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்.
தொல்.திருமாவளவன், எம்.பி. தலைவர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி
கடலூர்
கி.வீரமணி: தலைவர்,
திராவிடர் கழகம்,
சென்னை மேற்கு.
கே.எஸ்.அழகிரி: தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
சென்னை வடக்கு
வைகோ, எம்.பி.
பொதுச்செயலாளர், ம.தி.மு.க.,
சென்னை தெற்கு
கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை கிழக்கு
இரா. முத்தரசன், மாநில செயலாளர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தஞ்சாவூர்
கே.எம்.காதர்மொய்தீன்: தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
திருச்சி
எம்.எச்.ஜவாஹிருல்லா: தலைவர்,
மனித நேய மக்கள் கட்சி
தாம்பரம்
ஈ.ஆர். ஈஸ்வரன்: பொதுச்செயலாளர்,
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி
கோவை
ரவி பச்சமுத்து: தலைவர்,
இந்திய ஜனநாயக கட்சி
பெரம்பலூர்
No comments