கொரானாவுடன் இணைந்து வாழ முடியாது..! கொரானா பலி திரு.பெரைரா!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
கயல் மற்றும் பல திரைபடங்களில் நடித்தவர், கலைஞர் தொலைக்காட்சியில் பொது மேலாளராக பணியாற்றியவர் மற்றும் வின், விஜய் தொலைக்காட்சியிலும் பணி செய்தவர், சமுதாயநலவிரும்பி,
மக்களே கொரானா மிகப்பெரும் கொடி உயிர்பலி வாங்கும் நோய்!கொரானாவுடன் இணைந்து வாழ முடியாது..!
மக்களே மிக கவனமாக இருங்கள். உயிர் தான் முதலில் முக்கியம் என்பதை கருதி செயல்படுங்கள்! மறைந்த திரு.பெரைரா குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments