Header Ads

லீடர் தமிழின் இரவு முக்கிய செய்திகள்


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

* திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு

* பா.ஜ.க தேசிய தலைவர்களை சந்தித்ததை அடுத்து கு.க.செல்வம் திமுகவில் இருந்து நீக்கம். 

* கட்சி விதிப்படி, உறுப்பினரை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம்

* திமுக தலைவருக்கு அதிகாரம் இல்லை- கு.க.செல்வம்

* எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்- கு.க.செல்வம்

* திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

No comments

Powered by Blogger.