எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவிற்கு பிரபல நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்
SPB காலமானார் என்ற செய்தி எனை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது - விஜயகாந்த் அறிக்கை!
தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பி.: முதல்வர் பழனிசாமி
எஸ்.பி.பி. பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்கள் இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை: நடிகர் ரஜினிகாந்த்
எஸ்.பி.பி. மறைந்தாலும் கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மறையாது ஒலிக்கும்: ஓ.பன்னீர்செல்வம்
No comments