Header Ads

அக்டோபர் 1- வரலாற்றில் இன்று...


✍️ | மகிழ்மதி.

* இன்றைய  முக்கியத்துவம் - சர்வதேச முதியோர் தினம்

* இன்றைய  முக்கியத்துவம் - ஆர்மேனியா ஆசிரியர் தினம்

* இன்றைய  முக்கியத்துவம் - சிங்கப்பூர் குழந்தைகள் தினம்

* 1960 - நைஜீரியா விடுதலை நாள்

* 1847 - பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் பிறந்த தினம்

* 1927 - தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம்

* 1854 - இந்திய அஞ்சல் துணை ஏற்படுத்தப்பட்டது

* 1953 - இந்தியாவில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது

* 1971 - வால்ட் டிஸ்னி வேல்ட் புளோரிடாவில் அமைக்கப்பட்டது

* 1869 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது

* 2012 - வரும், 2050ல், உலகில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை விட, 60 வயதை கடந்த முதியவர்களே அதிக அளவில் இருப்பர்' என, ஐ.நா., மக்கள் தொகை நிதியம் (யு.என்.எப்.பி.ஏ.,), அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்ட தினம்

* 2014 - நாடு முழுவதும் தூய்மைபடுத்தும் திட்டமாக' கிளீன் இந்தியா ' திட்டத்தை  இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

No comments

Powered by Blogger.