Header Ads

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை; 245 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு...


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி உட்பட 4 கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. 

இவற்றில், 70 பேராசிரியர்கள் உட்பட 245 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

விருப்பமுள்ள பட்டதாரிகள் www.annauniv.edu என்ற இணையதளத்தில், வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.