அக்டோபர் 6 - வரலாற்றில் இன்று...
✍️ | மகிழ்மதி.
* இன்றைய முக்கியத்துவம் - எகிப்து ராணுவ படை தினம்
* 1870 - ரோம் இத்தாலியின் தலைநகரானது
* 1927 - முதலாவது பேசும் படம் தி ஜாஸ் சிங்கர் வெளியானது
* 1987 - பிஜி குடியரசானது
* 1966 - எல்.எஸ்.டி., அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது
* 1889 - தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்
* 2014 - ஜான் ஓ கீபி, மே பிரிட் மோசர் மற்றும் எட்வர்டு ஐ மோசர் ஆகியோருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்ட தினம்.
No comments