நுண்ணறிவு தரவுகளே டிஜிட்டல் மூலதனம்..! - முகேஷ் அம்பானி...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
செயற்கை நுண்ணறிவுத்துறையில் வளர்ச்சி பெற தரவுகளே அடிப்படை தேவை.
அதை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு திட்டம் கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் வளர்ந்துவரும் தகவல் மையங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் முன்னெடுப்புகள், டிஜிட்டல் புரட்சியை வளர்த்தெடுத்தது.
நுண்ணறிவு தரவுகளே டிஜிட்டல் மூலதனம் என, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்
No comments