கபசுர குடிநீர் மூலம் எத்தனை பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் ?
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
"சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன?"
* "சித்த மருத்துவத்தில் எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன..?"
* விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
* "கொரோனாவிற்கு கபசுர குடிநீர் மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை?"
* ஆய்வுகள் அடிப்படையில் கபசுர குடிநீர் நோய்க்கான மருந்தாக வழங்கப்பட்டு வருகிறது -
மத்திய அரசு தரப்பு
No comments