Header Ads

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன் , பாடநூல் கழக செயலராக மாற்றம்.

பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனராக நியமனம்.

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக பதவி உயர்வு.

No comments

Powered by Blogger.