அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
அதிமுக கட்சிக்கு ஒரே தலைவராக - ஓ.பன்னீர்செல்வம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் முடிவாகிவிட்டதாக தகவல் 11 பேர் கொண்டு வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டு, நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு
அதிமுகவின் பொதுக்குழு தேதியும் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு. பொதுக்குழுவில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, ஒரே ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அறிவிக்கப்பட இருக்கிறார் என தகவல்
பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
No comments