Header Ads

பத்திரிகையாளர் நல வாரியம் மற்றும் செய்தியாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்களை பாதுக்காக நல வாரியம் அமைக்க வேண்டும், திருவாரூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டவழங்க வேண்டும் இலவச தனியார் பேருந்து பயண க அட்டை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அர்ப்பட்டம்நடைபெற்றது.

| -ராஜாமதிராஜ். 

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோரை பத்திரிகையாளர்களின் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மாநில பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், டெல்டா மன்டல ஆலோசகர் தீக்கதிர் நவமணி, டெல்டா மண்டல தலைவர் நாகராஜன், டெல்டா மண்டல செயலாளர் எழில், திருவாரூர் மாவட்ட டி.யூ.ஜே தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் முரசொலி ஜாஹிர், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments

Powered by Blogger.