ஏ.பி.ஜெ.முகமது முத்து மீரான் மரைக்காயர் 104 ஆவது பிறந்தநாள்

ஏ.பி.ஜெ.முகமது முத்து மீரான் மரைக்காயர் 104 ஆவது பிறந்தநாள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து.
முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் உடன்பிறந்த அண்ணன் ஏ.பி.ஜெ.முகமது முத்து மீரான் மரைக்காயர் அவர்களின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
No comments