Header Ads

திருத்தணி முருகன் கோவிலில் 63-நாட்களில் 71 லட்சம் உண்டியல் வருவாய்.....!

| -ராஜாமதிராஜ். 

திருத்தணி முருகன் கோயில் சுப்பிரமணிய சுவாமியின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும்.

இந்த திருக்கோயிலில் ஆந்திரா மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலம் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் மலைக் கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

பணம் மட்டுமல்லாது தங்கம் ,வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள் பக்தர்கள். ஊரடங்கு காலத்தில் திருக்கோயில் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தது கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழக அரசு உத்தரவை ஏற்று இந்து அறநிலையத்துறை நிர்வாகம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருக்கோயிலை திறந்தார்கள். இதில் முருகன் கோயில் திறக்கப்பட்ட பிறகு திருத்தணியில் தினமும் கட்டுப்பாடுகளுக்கு இடையே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தார்கள் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நவம்பர் இரண்டாம் தேதி வரை 63 நாட்களில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகையினை திருக்கோயில் மலையில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை தொகையினை திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு லக்ஷ்மணன், திருக்கோயில் தக்கார் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை என்னும் பணியினை மேற்கொண்டனர் 10 மணிநேரம் திருக்கோயில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை எண்ணிய பிறகு எவ்வளவு தொகை பக்தர்கள் செலுத்தினார்கள் என்ற விவரத்தினை திருக்கோயில் நிர்வாகம் அறிவித்தனர் அதன் விவரம்,

1)-பணம் ரூபாய்-71,38,278/-

2)- தங்கம்-575 கிராம்..

3)- வெள்ளி-2750 கிராம்

ஆகியவை திருக்கோயில் திறந்து 63 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர் கடைசியாக உண்டியல் பணம் எண்ணியது 2020 ஜூலை மாதம் என்பது குறிப்பிடத்தக்கது...

திருத்தணி முருகன் கோவிலில் 63-நாட்களில் 71 லட்சம் உண்டியல் வருவாய் திருக்கோயில் நிர்வாகம் தகவல்...

திருத்தணி முருகன் கோயில் சுப்பிரமணிய சுவாமியின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் ஆந்திரா மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலம் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் மலைக் கோயிலில் மூலவரை முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கை செலுத்தி வருகிறார்கள் பணம் மட்டுமல்லாது தங்கம் ,வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள் பக்தர்கள்,

ஊரடங்கு காலத்தில் திருக்கோயில் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தது கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழக அரசு உத்தரவை ஏற்று இந்து அறநிலையத்துறை நிர்வாகம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருக்கோயிலை திறந்தார்கள் இதில் முருகன் கோயில் திறக்கப்பட்ட பிறகு திருத்தணியில் தினமும் கட்டுப்பாடுகளுக்கு இடையே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தார்கள் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நவம்பர் இரண்டாம் தேதி வரை 63 நாட்களில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகையினை திருக்கோயில் மலையில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை தொகையினை திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு லக்ஷ்மணன், திருக்கோயில் தக்கார் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை என்னும் பணியினை மேற்கொண்டனர் 10 மணிநேரம் திருக்கோயில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை எண்ணிய பிறகு எவ்வளவு தொகை பக்தர்கள் செலுத்தினார்கள் என்ற விவரத்தினை திருக்கோயில் நிர்வாகம் அறிவித்தனர் அதன் விவரம்,

1)-பணம் ரூபாய்-71,38,278/-

2)- தங்கம்-575 கிராம்..

3)- வெள்ளி-2750 கிராம்

ஆகியவை திருக்கோயில் திறந்து 63 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர் கடைசியாக உண்டியல் பணம் எண்ணியது 2020 ஜூலை மாதம் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments

Powered by Blogger.