பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது- தமிழக அரசு
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
பாஜக கட்சியின் வேல் யாத்திரை நாளை (நவ -6) திருத்தணியில் இருந்து தொடங்கி அடுத்த மாதம் 6ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைகிறது. இந்த யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் அனுமதி தரமுடியாது- உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்து இருந்த வழக்கில் தமிழக அரசு பதில்.
No comments