Header Ads

எனக்கும் எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை...! -நடிகர் விஜய் அறிக்கை


 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.


எனக்கும் எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை. எனது தந்தை ஆரம்பித்துள்ளார் என, கட்சியில் ரசிகர் சேர வேண்டாம். எனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை. - நடிகர் விஜய்.




No comments

Powered by Blogger.