கிங் மேக்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.




எடப்பாடி எங்கள் சாமி என தொடங்கி எடப்பாடியார் நகர் ,அரியர் மாணவர் அரசன் என தொடர்ந்த எடப்பாடியார் புகழ் அவருக்கு சிலை வைக்கும் அளவிற்கு அவரது செல்வாக்கு வளர்ந்திருக்கிறது.ஒருவேளை சேலம் தமிழக தலைநகராகவும்,சிலுவம்பாளையம் தாலுக்காவாகவும் மாறுகிறதோ? எட்டு வழி சாலை அமைந்தவுடன் இதுவும் நடக்கலாம் என்கின்றனர் இ.பி.எஸ் ஆதரவாளர்கள்.தமிழக கிங்மேக்கராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்றும் சொல்கின்றனர்.
No comments