Header Ads

சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க கூடுதலாக பலருக்கும் வசதி:

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க கூடுதலாக பலருக்கும் வசதி:

தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்க அனுமதி. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல். கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனம், பத்திரிகை, டி.வி.-யில் பணியாற்றுபவர்களும் பயணம் செய்ய அனுமதி.


வழக்கறிஞர்கள், தனியார் பாதுகாப்பு பணி நிறுவன ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி. குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து புகைப்படத்துடன் கூடிய பணிபுரிவதற்கான கடிதம் பெற்று வருவது அவசியம் எனவும் தகவல். 

No comments

Powered by Blogger.