நீர் மேலாண்மைக்கு தி.மு.க. என்ன செய்தது எனக் கேட்டிருக்கிறார் முதலமைச்சர். 42 அணைகள் கட்டப்பட்டன. எடப்பாடி ஆட்சியில் எத்தனை அணைகள் கட்டப்பட்டன?
ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுகிறார் முதலமைச்சர். அ.தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க. அரசு வழங்கும் விருதுகளின் கூட்டணி பேரம் மக்களுக்கே தெரியும்.
No comments