Header Ads

மக்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம்.


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

தேனி மாவட்டம் மேலப்பரவு கிராமத்திற்கு இன்று நேரில் சென்று, அப்பகுதிவாழ் மக்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்து, வீடற்ற 50 குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்-துணை முதல்வர் பன்னீர்செல்வம்.



 

No comments

Powered by Blogger.