வாடகை வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மோட்டார் வாகன சட்டப்படி, போக்குவரத்து வாகனங்களில், அவற்றின் இருப்பிடத்தை அறியும் வகையில், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
No comments