மாஸ்டர் திரைப்படம் Netflix -ல் வெளியாகிறது என்ற செய்தி தவறு.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
மாஸ்டர் திரைப்படம் Netflix -ல் வெளியாகிறது என்ற செய்தி தவறு.
இந்த படத்தின் வியாபாரம் நடைபெற்றபோது டிஜிட்டல் உரிமம் அமேசான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
திரையரங்கில் படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளோம் - தயாரிப்பு தரப்பு
No comments