71ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த்.
* நடிகர் ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து. ரஜினி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ உளமாற வாழ்த்துகிறேன் - எடப்பாடி பழனிசாமி.
* அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த்,அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.71ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் நீங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். - மு.க.ஸ்டாலின்.
* வைகோ அவர்கள், இன்று பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
* சினிமா பிரபலங்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள்.
No comments