முக்கிய செய்திகள்
* வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* மீனாட்சி கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பது எப்போது.. ? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு - அரசு தரப்பு பதில். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் கிளை. இந்து கோயில் மீது அக்கறை கொண்டு பொது நல வழக்கு தொடர்ந்த இஸ்லாமிய மனுதாரருக்கு பாராட்டு.
* தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிச.13ல் விஜயகாந்த் தலைமையில் நடைபெறுகிறது.
* மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி. கொளத்தூரில் நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு.முக்கிய செய்திகள்
No comments